Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிகினியில் பதற வைத்த காஜல் அகர்வால் - ஓவர்னைட் வைரல் புகைப்படம்!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (09:34 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார்.தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். 
கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம்  செய்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அண்மையில் கூட,  "கணவர்  கூறினால் நடிப்பதை விட்டுவிடுவேன் என கூறி கணவர் மீது வைத்துள்ள மரியாதையும், காதலையும் வெளிப்படுத்தினார். இந்நிலையில் தற்போது பிகினியில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட புகைப்படங்களை சமுகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை பதறவைத்துள்ளார்.  இந்த புகைப்படங்கள் ஓவர் நைட்டில் இணையத்தில் வைரலாகிவிட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments