Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தம்பியா? நடனத்தில் நெருக்கம்... அனிதா சம்பத் வீட்டில் சலசலப்பு!

Advertiesment
தம்பியா? நடனத்தில் நெருக்கம்... அனிதா சம்பத் வீட்டில் சலசலப்பு!
, வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (09:23 IST)
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட பல படத்தில் நடித்திருந்தார்.
 
இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது நீண்டநாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டதாக திடீரென அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்திருந்தார். அதன்பின்னர் பிக்பாஸ் 4ல் கலந்துக்கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.
 
தற்ப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் ஷாரிக்குடன் மிகவும் நெருக்கமாக நடனமாடி வருகிறார். இதனால் பல சர்ச்சைகளை சந்தித்து வரும் அனிதாவை நெட்டிசன்ஸ் இஷ்டத்துக்கும் விமர்சிக்கின்றனர். இதனால் அனிதா வீட்டில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாம். ஷாரிக் எனக்கு தம்பி என அனிதா கூறியும் திருந்தாத இந்த நெட்டிசன்ஸ் அவரை விமர்சித்து டென்ஷன் செய்கின்றனர். இருந்தும் அனிதா அதற்கெல்லாம் பெரிதாக ரியாக்ட் செய்யமல் தொடர்ந்து தன நடனத்தில் கவனத்தை செலுத்தி வருகிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த காலத்தில் இப்படி ஒரு புருஷனா...? மைனா உருவத்தை நெஞ்சில் பச்சை குத்திய கணவர்!