Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் திருமணம் செய்த காதல் பட நடிகர் கரட்டாண்டி!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (12:17 IST)
கடந்த 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் காதல். பாலாஜி சக்திவேல் இயக்கிய இப்படத்தில் பரத், சந்தியா, சுகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தில் பரத்துடன் மெக்கானிக் செட்டில் கரட்டாண்டி எனற கேரக்டரில் வேலை பார்த்த சின்ன பையன் அருண் பலரது மனதிலும் இடம் பிடித்தார். அந்த படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் அவர் கவனிக்கப்படவிலை. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக தான் காதலித்த பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணத்தை காதல் பட சுகுமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்து  தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்துஜா ரவிச்சந்திரனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

தமிழ்ப் படம் புகழ் ஐஸ்வர்யா மேனனின் கார்ஜியஸ் போட்டோஸ்!

பொங்கல் ரிலீஸை உறுதி செய்த மெட்ராஸ்காரன் படக்குழுவினர்!

விடாமுயற்சி பார்த்துவிட்டு அஜித் சார் இதைதான் சொன்னார்… மகிழ் திருமேனி பகிர்ந்த தகவல்!

கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் ‘டாம்னிக்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments