Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் அன்று கமல் – விக்ரம் படத்தின் டீசர்

Webdunia
சனி, 29 டிசம்பர் 2018 (11:39 IST)
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கடாரம்கொண்டான் படத்தின் டீசர் வரும் பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது.

கமல் அரசியலில் இறங்கி மக்கள் பணியாற்றி வருவதால் நடிப்பில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துவிட்டார். ஏற்கனவே ஒத்துக்கொண்ட இந்தியன் 2 படத்தில் மட்டும் நடிக்க இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து தனது ராஜ்கமல் பில்ம்ஸ் மூலம் படங்களை தயாரிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

அந்த வரிசையில் விக்ரம் அக்‌ஷ்ரா ஹாசன் நடிப்பில் தூங்காவனம் இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கும் கடாரம்கொண்டான் என்றப் படத்தைத் தயாரித்து வருகிறார்.இப்படடத்தின் படப்பிடிப்பினை விறுவிறுப்பாக வெளிநாடுகளில் நடத்தி வருகின்றனர் படக்குழுவினர். முடியும் தருவாயில் உள்ள இப்படம் விரைவில் ரிலிஸாக இருக்கிறது.

இந்தப் படத்தின் முன்னோட்டமாக சிலப் போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் வரும் ஜனவரி 15 பொங்கலன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போதை பொருள் வழக்கு… நடிகர் கிருஷ்ணா தப்பியோட்டம்?

சிம்பு 50 படம் தாமதம்… மணிகண்டனை இயக்குகிறாரா தேசிங்கு பெரியசாமி?

ஒரிஜினலுக்கு முன்பே ரீமேக் படத்துக்கான ரிலீஸ் தேதியை அறிவித்த த்ரிஷ்யம் 3 படக்குழுவினர்.. ஜீத்து ஜோசப் விளக்கம்!

மணிரத்னம் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை- மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் விளக்கம்!

அஜித் சாரை இயக்க இன்னும் சில ‘சரியான’ படங்கள் கொடுக்க வேண்டும்- இயக்குனர் ஸ்ரீகணேஷ் ஆசை!

அடுத்த கட்டுரையில்
Show comments