Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கத்தை யாராலும் எதுவும் செய்ய முடியாது- காலா ஹிரோயின் பளீச் பேட்டி

Webdunia
புதன், 6 ஜூன் 2018 (19:00 IST)
ரஜினிகாந்த் என்ற சிங்கத்தை யாராலும் அசைக்க முடியாது என்று காலா படத்தின் நாயகி ஈஸ்வரி ராவ் கூறியுள்ளார்.

 
 
ரஜினிகாந்த் நடித்த காலா படம் பல்வேறு அரசியல் சர்ச்சைகளில் சிக்கி பல எதிர்ப்புகளை தாண்டி நாளைக்கு திரைக்கு வர உள்ளது. இந்த படத்துக்கு எழுந்த எதிர்ப்புகள் குறித்து ரஜினிக்கு மனைவியாக நடித்துள்ள ஈஸ்வரி ராவ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
 
“சினிமா என்பது அரசியல் சார்ந்தது இல்லை. சினமா வேறு, அரசியல் வேறு. ஒரு படம் என்பது ஒருவர் சார்ந்தது கிடையாது, இதில் இயக்குனர், நடிகர்கள், தயாரிப்பாளர், ஒளிப்பதிவார் என பலரும் சம்மந்தப்பட்டுள்ளனர். இதனால் சினிமாவை அரசியலாக்க கூடாது. ரஜினியை எதிர்த்தால் பெயர் கிடைக்கும் என்பதற்காக இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். சிங்கத்தை யாராலும் அசைக்க முடியாது என்றார்.
 
மேலும், ரஜினியுடன் ஜோடி சேருவது பெரிய அதிர்ஷ்டம். படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும். ஏன்னென்றால் அது அவ்வளவு அருமையான கதாபாத்திரம்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments