Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமியாரை பற்றி ஜோதிகா இப்படியா சொன்னார்...?

Webdunia
ஞாயிறு, 4 நவம்பர் 2018 (14:04 IST)
தமிழ் சினிமாவில் சிம்ரன், ஜோதிகாவை இருவருமே தனி ராஜ்ஜியமே நடத்தினர் . இதில் பெண்களின் நடிப்புத் திறமைக்கு நாட்டியத்திற்கு என்றுஒரு அங்கீகாரமும்,தனி  அடையாளமும் பெற்றுத்தந்த பெறுமைக்குச் சொந்தக்காரர் சிம்ரம். அதன் பிறகு இப்போதும்  கௌரமான அம்மா கதாபாத்திரங்களில் நடித்து நடிப்பில் புது நடிகைகளுக்கு முன்னுதாரனமாக இருப்பவர் ஜோதிகா.
தற்போது ஜோதிகா காற்றின் மொழி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதுவும் குடும்பப்படம்.இந்தப் படத்தின் ஆடியோ  வெளியீட்டு விழாவில் பேசிய ஜோதிகா,’தன் ரோல் மாடல் அம்மாவும்,என் மாமியாரும் தான் ’இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments