Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் தனுஷ் வெளியிட்ட ''ஜிகர்தண்டா -2'' பட டீசர்

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (12:46 IST)
ஜிகர்தண்டா 2 'படத்தின் டீசரை நடிகர் தனுஷ் தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து,  இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.  சந்தோஷ்  நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஜிகர்தண்டா -2 வில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இப்படம் 1975 ஆம் ஆண்டு கால கட்டத்தில் நடைபெறுவதாக  கூறப்படுகிறது.

சமீபத்தில்,  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்த நிலையில், இத்திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில், இன்று இப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.  ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் வித்தியாசமான கெட்டப்பில்  நடித்துள்ள இப்படம் 70களின் காலகட்டத்தில் வெளியான ஆக்சன் சினிமாவை நினைவூட்டுபவையாக உள்ளது. இது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"நானும் ஒரு அழகி" திரை விமர்சனம்!

உறுதியானது கார்த்தி- டாணாக்காரன் இயக்குனர் தமிழ் கூட்டணி- ஷூட்டிங் எப்போது?

முதல் முறையாக யுவன் இசையில் பாடும் சந்தோஷ் நாராயணன்… ஏழு கடல் ஏழு மலை அப்டேட்!

ஜீ.வி. பிரகாஷ் குமார் ஹாரர் திரைப்படமான 'பார்க்' தி படத்தின் பர்ஸ்ட் லுக்!

ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments