Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கும் மோகன் லால் –ஜீத்து ஜோசப் படம்

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (09:27 IST)
இயக்குனர் ஜீத்து ஜோசப் மற்றும் மோகன் லால் கூட்டணியில் உருவான ராம் திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது.

மோகன்லால் & ஜூத்து ஜோசப் கூட்டணியில் இணைந்த திருஷ்யம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அதையடுத்து வெளியான திருஷ்யம் 2 திரைப்படமும் வெற்றி பெற்றது.

இதையடுத்து தொடர்ந்து இந்த கூட்டணி இணையும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய ராம் என்ற திரைப்படம் கோவிட் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக இயக்குனர் ஜீத்து ஜோசப் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments