Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிப்ரஷன்? சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை

Webdunia
வியாழன், 16 ஜனவரி 2020 (13:31 IST)
பிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயற்சித்து தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
 
பிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ, குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை முயற்சி செய்துள்ளார். தற்கொலைக்கு முயன்ற நடிகை ஜெயஸ்ரீ தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
சமீபத்தில் தனது கண்வரும் நடிகருமான ஈஸ்வர் சக சீரியல் நடிகை மகாலட்சுமியுடன் தகாத உறவில் இருப்பதாகவும், இதனால் தன்னைடும் தன் குழந்தையையும் கொடுமைப்படுத்துவதாகவும் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த பிரச்சனையால் மன உலைச்சலில் இருந்த அவர் தற்போது தற்கொலைக்கு முயன்றுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments