Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிமினல்ஸ் மிருகமா மாறி தப்பு பண்ணும் போது என்னால சும்மா இருக்க முடியாது: ‘இறைவன்’ டிரைலர்..!

Webdunia
ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (11:59 IST)
இளம் பெண்களை கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனை காவல்துறை அதிகாரி ஜெயம் ரவி பிடிக்கும் கதையம்சம் கொண்ட ‘இறைவன்’ படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  
 
கிரிமினல்ஸ் மிருகம் ஆக மாறி தப்பு பண்ணும் போது என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்று களத்தில் இறங்கும் ஜெயம் ரவி,  குற்றவாளிகளை பிடித்து நீதியின் முன் நிறுத்தாமல் அவரே கொலை ய்வதாக தெரிகிறது.  
 
ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் இந்த படத்தில்  ராகுல் போஸ் வில்லனாக நடித்துள்ளார். இவர் விஸ்வரூபம் உட்பட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
மேலும் முக்கிய வேடத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் அகமது இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியன் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அப்பாவைப் பற்றி நான் ஏன் அதிகம் பேசுவதில்லை?... இளையராஜா அளித்த பதில்!

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா.. ஆனால் காலில் விழவில்லை..!

லொள்ளுசபா குழுவின் இன்னொரு நடிகர் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

ஒரே ஆண்டில் மூன்று படம்.. ரூ.1300 கோடி முதலீடு செய்துள்ள சன் பிக்சர்ஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments