Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

vinoth
வெள்ளி, 7 மார்ச் 2025 (16:16 IST)
தமிழ் சினிமாவில் வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார் இயக்குனர் நெல்சன். ஆனால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து ‘கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தின் மூலம் அவர் கம்பேக் கொடுத்தார்.

அந்த படம் வெற்றியடைய அடுத்து சிவகார்த்தியோடு ‘டாக்டர்’ மற்றும் விஜய்யோடு ‘பீஸ்ட்’ மற்றும் ரஜினியோடு ‘ஜெயிலர்’ என அவர் கிராஃப் எகிறிக்கொண்டே செல்கிறது. இப்போது ஜெயிலர் 2 பட வேலைகளில் இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில் தற்போது படத்தின் ஷூட்டிங் தொடங்கும் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள ஓல்ட் உட்லேண்ட்ஸ் ஹோட்டலில் மார்ச் 10 ஆம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா மாதிரி… வாழ்த்தி கமல்ஹாசன் பேச்சு!

ஒருவழியாக நிறைவடைந்த விஷ்ணு விஷால் & ராம்குமார் இணையும் ‘இரண்டு வானம்’ ஷூட்டிங்!

2 வருடங்களில் 3000 கோடி வசூல் செய்த படங்கள்… ராஷ்மிகாவைப் புகழ்ந்த நாகார்ஜுனா!

கைதி 2 படத்தில் இணையும் அனுஷ்கா… எதிர்பார்ப்பை எகிறவைக்கும் தகவல்!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த அமீர்கான்…!

அடுத்த கட்டுரையில்
Show comments