Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

vinoth
புதன், 25 டிசம்பர் 2024 (09:32 IST)
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. தற்போது அவர் கூலி படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளார். அதன் பின்னர் வேறு எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை என்றும் அத்துடன் நடிப்பில் இருந்து விலகவுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ஜெயிலர் 2 பட ப்ரமோஷன் வீடியோ ஒன்று வெளியிடப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் அதுபோல ரிலீஸாகவில்லை. ஆனால் சமீபத்தில் அந்த வீடியோ ஷூட் செய்யப்பட்டதாகவும் விரைவில் ரிலீஸாகும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கேரளாவில் தற்போது நெல்சன் லொகேஷன் தேடும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

சூர்யா 45: இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் இன்னொரு பொறுப்பையும் ஏற்கும் ஆர் ஜே பாலாஜி!

ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் ஒரு படம்… உறுதியளித்த அஜித்!

ஹபீபி படத்தில் ஏ ஐ தொழில்நுட்பம மூலமாக மறைந்த பாடகர் நாகூர் ஹனிபாவின் குரலில் ஒரு பாட்டு!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்தின் ‘டைட்டில்’ அறிவிப்பு… மீண்டும் ஒரு பேய்ப் படமா?

அடுத்த கட்டுரையில்
Show comments