தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் தெலுங்கு பதிப்பு வருகிற ஜூன்18 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு ரிலீஸ் நோக்கி காத்திருக்கிறது.
வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள ஹிட் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் Rela Rela எனும் லிரிகள் சாங் வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது. வெளியான வேகத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ள இந்த பாடல் நிச்சயம் வேற லெவல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கலாம். இதோ அந்த வீடியோ...