Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்யராஜின் 250 ஆவது படமாக உருவாகும் ஜாக்சன் துரை 2… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (13:48 IST)
பர்மா, ஜாக்சன் துரை மற்றும் ராஜா ரங்குஸ்கி ஆகிய படங்களை இயக்கியவர் தரணிதரன். இவர் இயக்கத்தில் உருவான ஜாக்சன் துரை படத்தில் சிபிராஜ் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். சத்யராஜ் இந்த படத்தில் பேய் வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்போது இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இந்த பாகத்தில் சிபிராஜ் மற்றும் சத்யராஜ் மீண்டும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படம் சத்யராஜின் 250 ஆவது படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு வைரல் ஆகி வருகிறது.

ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிப்பதை நிறுத்திய சத்யராஜ், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். அவர் நடித்த பாகுபலி படம் அவரை இந்தியா முழுவதும் பிரபலமடைய செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட்டை விட்டு வெளியேறுகிறேன்… இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆதங்கம்!

என்ன வரிசையா வறாங்க.. தள்ளிப்போன விடாமுயற்சி! பொங்கலுக்கு படையெடுக்கும் 9 படங்கள்!

சோகத்தில் தள்ளிய ‘விடாமுயற்சி’.. கை கொடுக்க வரும் ‘குட் பேட் அக்லி’! - மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்!

இன்று வெளியாகிறது டிராகன் படத்தின் முதல் சிங்கிள் பாடல்!

சிம்புவை விட்டு அஜித் பக்கம் செல்கிறாரா தேசிங் பெரியசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments