சத்தியமாக சொல்கிறேன் இது காமெடி மூஞ்சி: அலறிய யோகி பாபு

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (19:52 IST)
'யோகி' படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான யோகி பாபு தன் திறமையால் முன்னணி காமெடியனாக உயர்ந்தார்.

 
'டார்லிங்', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.
 
இதனை மறுத்து வீடியோ ஒன்று வெளியிட்ட யோகிபாபு, அந்த படத்தில் படம் முழுக்க வரும் காமெடியனாக நடிக்கிறேன் என்றார். அந்த வீடியோவில் அவர் பேசுகையில், 'வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கும் நாய் ஒன்றுக்கும் நடக்கும் கதை தான் படம். இந்த படத்தில் நான் கூர்கா வேடத்தில் நடிக்கிறேன்.
 
எனக்கு ஹீரோவாக நடிக்க ஆசையில்லை. கடைசி வரைக்கும் காமெடியனாகத்தான் நடிப்பேன். இது ஹீரோ மூஞ்சி இல்லை, காமெடி மூஞ்சி. 
 
நான் ஹீரோவாக நடிக்கிறேன் என யாரோ தவறான தகவல் பரப்பியுள்ளனர். இதனால் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். சத்தியமாக சொல்கிறேன் இது காமெடி மூஞ்சி" என்றார் யோகி பாபு.

இன்னும் ஒரே ஒரு நாள் தான்... ஆர்வத்தில் ஆடும் ஆல்யா மானசா - வைரல் வீடியோ!

அவ ஷேப்பு அப்பப்பப்பா... ரேஷ்மா போட்டோவை ரசித்து தள்ளும் இணையவாசிகள்!

சைலன்ஸ் படத்தின் சென்சார் அப்டேட்!

வெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...?

பழைய சாதத்தில் இத்தனை மருத்துவ பயன்கள் உள்ளதா...?

தொடர்புடைய செய்திகள்

பாகுபலி ஹீரோ பிரபாஸ் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் ?

அஜித்தை எதிர்க்கும் நடிகர் சிக்ஸ் பேக்...

விஜய்க்கு முன் இளைய தளபதி பட்டத்தை யார் வைத்திருந்தார் தெரியுமா?

தலைவர் திரையில் இப்படிதான் இருப்பாரு.... மனம் திறந்த இமான் - வீடியோ!

அப்படியே ஷாக் ஆகிட்டேன்... வீணை வித்வானாக மாறிய சதீஷ் - வைரல் வீடியோ!

அடுத்த கட்டுரையில்