Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமான வரியில் கோலியை முந்தினாரா விஜய்?

vinoth
வியாழன், 5 செப்டம்பர் 2024 (15:40 IST)
கடந்த வருமான வரி ஆண்டில் கிரிக்கெட் வீரர்களில் அதிக வருமான வரி செலுத்தியவர்கள் பட்டியலை பார்ச்சூன் இந்தியா என்ற நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுல்ளது.  விளையாட்டு வீரர்களில் அதி வரி செலுத்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் விராட் கோலி. அவர் கடந்த ஆண்டில் மட்டும் 66 கோடி ரூபாய் வரி கட்டியுள்ளதாக பார்ச்சூன் இந்தியா என்ற ஊடகம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அவரை விட அதிகமாக வரி கட்டியுள்ளார் நடிகர் விஜய். அவர் 80 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி கட்டியுள்ளார். அவரைப் போல மோகன் லால், ஷாருக் கான் ஆகிய நடிகர்களும் அதிக வரி கட்டியவர்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ளனர்.

அதிக வரி கட்டிய பிரபலங்களில் 2020 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 38 கோடி ரூபாய் வருமான வரி கட்டியுள்ளார். இதே போல பல ஆண்டுகளுக்கு முன்பே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். அவர் கடந்த ஆண்டு 28 கோடி ரூபாய் வருமான வரிக் கட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

கரண்ட் போன 20 நிமிஷத்துல என்ன நடந்துச்சோ MI ஜெயிச்சிட்டாங்க! - ரவிச்சந்திரன் அஷ்வின்!

விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள்.. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

முன்பதிவு ஆரம்பித்தும் தியேட்டர் நிரம்பவில்லை.. என்ன ஆச்சு ’தக்லைஃப்’ படத்திற்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments