Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா விழிப்புணர்வு இப்படியா...? பிரபல நடிகையை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்

Advertiesment
கொரோனா விழிப்புணர்வு இப்படியா...? பிரபல நடிகையை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்
, புதன், 18 நவம்பர் 2020 (21:50 IST)
கொரோனா காலம் என்பதால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடிகை வரலட்சுமி தனது சமூக வலைதளத்தில்  ஒரு டுவீட் பதிவிட்டார்.

அதில், ஆண்கள் சிறுநீர் கழிப்பது போன்ற புகைப்படத்தைப் பதிவிட்டு இதைவிட சிறந்த விளக்கம் கொடுக்கமுடியவில்லை அதனால் எல்லோரும் மாஸ்க் அணியுள்ளங்கள் தற்போது கொரோனா அனைத்து இடங்களிலும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் புகைப்படத்திற்கும் அவரது புகைப்படத்திற்கும் கடும் விமர்சனஙக்ள் தெரிவித்து வருகின்றனர்.#Staysafe #WearAMask #covid


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் ’’அண்ணாத்த ‘’ பட ஷூட்டிங் மீண்டும் ஆரம்பம்....