Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் பட இயக்குனரின் அப்பாவும் உதவி இயக்குனரா?

Sinoj
செவ்வாய், 26 மார்ச் 2024 (22:09 IST)
ஆதிக் ரவிச்சந்திரன் என்ற பெயர் கோலிவுட் வட்டார்த்தில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயராக உள்ளது. அவர் இதற்கு முன்பு  இயக்கிய மார்க் ஆண்டனி படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலீட்டியது.
 
எனவே அடுத்த படம் அஜித்குமாரை வைத்து இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, குட் பேட் அக்லி என்ற டைட்டில் வெளியாகி இருவரும் இணைந்து அடுத்த படத்தில் பணியாற்றுவது  உறுதியானது. இப்படம் வரும் ஜூனில் ஆரம்பிக்கப்பட்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 
 
இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரனின் தந்தை பழைய அசிஸ்டெண்ட் இயக்குனராக பணியாற்றி வந்தவராம். தற்போதும் ஆதிக் ரவிச்சந்திரனிடமும் அவர் உதவி இயக்குனராகப் பணியாற்றி வந்தராம்,
 
ஆனால், தன் தந்தையை இயக்குனராக  உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தை செயலாக்கியுள்ளார் ஆதிக் . அதன்படி தன் தயாரிப்பில் தன்னை பெரிய ஆளாக்கிய அப்பாவுக்கு ஒரு படம் கொடுத்து, கெளவிக்கவுள்ளார் என தகவல் வெளியாகிறது. இது சின்ன பட்ஜெட் படம். இது வெற்றி பெற்றால் அடுத்த படத்தை பிரமாண்டமாக எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆதிக் ரவிச்சந்திரனின் செயலை பாராட்டி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments