Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கே இன்னும் சம்பள பாக்கி உள்ளதா?

vinoth
செவ்வாய், 7 ஜனவரி 2025 (10:35 IST)
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தைத் திரையில் பார்க்கும் ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தன. ஆனால் திடீரென்று லைகா நிறுவனம் படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது என அறிவித்துள்ளது.

இதில் லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனைகளும் முக்கியக் காரணமாக இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் பிரேக் டவுன் படத்தின் கதை திருட்டு சர்ச்சையும் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துக்குப் பேசப்பட்ட சம்பளத்திலேயே பெரும் தொகைக் கொடுக்கப்படாமல் உள்ளதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதன் உண்மைத் தன்மை தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கே இன்னும் சம்பள பாக்கி உள்ளதா?

அஜித் நான் கடவுள் படத்தில் வந்தது ஏன்? விலகியது ஏன்? – இயக்குனர் பாலா பதில்!

தெலுங்கு ரசிகர்களுக்காக கேம்சேஞ்சர் படத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை… ஷங்கர் ஓபன் டாக்!

அரசியல் வேண்டாம் எனக் கூறி கூலி படத்தின் அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்!

லைகா ஷங்கர் பிரச்சனை முடிந்தது.. தமிழகத்தில் ரிலீஸாகும் கேம்சேஞ்சர்!

அடுத்த கட்டுரையில்
Show comments