Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Don't worry புல்லிங்கோ தில்லாவே நில்லுங்கோ... விஜய்க்கு போட்டியாக சிம்பு பாடியுள்ள பாடல் !

Webdunia
வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (19:19 IST)
தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நடிகர்கள் பெரும்பாலும் நடிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தனுஷ் , விஜய் , சிம்பு உள்ளிட்ட நடிகர்களுக்கு சினிமாவில் இருக்கும் அத்தனை துறையும் அத்துப்படி என்றே சொல்லாமல். 
 
ஆம், இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தான் மாஸ்டர் படத்தில் விஜய் பாடியுள்ள ஒரு குட்டி கத என்ற பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கில் சாதனை படைத்தது வருகிறது. உடனே தற்போது விஜய்க்கு போட்டியாக நடிகர் சிம்பு 'இரும்பு மனிதன்' படத்துக்காக பாடியுள்ள  "Don't worry Pullingo" என்ற பாடல் வெளியாகியுள்ளது. 
 
டிஸ்னி இயக்கியுள்ள 'இரும்பு மனிதன்' என்ற இப்படத்தின் இந்த பாடலை நிரஞ்சன் பாரதி எழுதியுள்ளார். கே.எஸ்.மனோஜ் இசையமைத்துள்ளார். ஷங்கர் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இந்த ஒரு பாடலால் நல்ல ரீச் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோ அந்த பாடல்...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா அகிலா? - பட ப்ரொமோஷனில் வைத்து காதலை சொன்ன இயக்குனர்!

பாகிஸ்தான் மக்கள் அமைதி, மகிழ்ச்சியை விரும்புபவர்கள்: விஜய் ஆண்டனி கருத்தால் பரபரப்பு..!

சூர்யாவின் 46வது படத்தை இயக்குவது, தயாரிப்பது யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

கவர்ச்சித் தூக்கலான ஆடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments