Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோப்ரா படத்தை முடித்த இர்ஃபான் பதான்! இயக்குனர் உருக்கம்!

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (15:27 IST)
விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

கோப்ரா படம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் பட்ஜெட் 50 கோடிகள் எனப் தயாரிப்பாளருக்கு சொல்லியுள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. ஆனால் இன்னும் படப்பிடிப்பு நிறைவடையாத நிலையில் 68 கோடி ரூபாய் வரை செலவாகிவிட்டதாம். இன்னும் மீதமுள்ள காட்சிகளை படமாக்க 10 கோடி ரூபாய் வரை செலவாகலாம் என சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் இயக்குனர் மேல் பயங்கர கோபத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கோப்ரா படத்தை கிடப்பில் போட்டுவிட்டு மகான் படத்தில் கவனம் செலுத்தினார் தயாரிப்பாளர் லலித்.

இந்நிலையில் கிட்டத்தட்ட பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இப்போது கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் தன்னுடையக் காட்சிகளை முடித்துள்ளார். அவரை படக்குழு பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளனர். இர்பான் பதானுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள இயக்குனர்  அஜய் ஞானமுத்து ‘உங்களுடன் வேலை செய்ததில் மகிழ்ச்சி. அற்புதமான மனிதர் நீங்கள். உங்களுடனான இந்த பயணம் மறக்க முடியாதது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த லைகா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் வைரல் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டன்னிங் லுக்கில் கலக்கலான ஃபோட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா!

அடுத்த கட்டுரையில்
Show comments