Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நமீதா போல் கொழுக் மொழுக்குன்னு மாறி வரும் கேபி...!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (19:42 IST)
தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேபிரில்லா. தொடர்ந்து சில படங்களில் குணசித்திர பாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் புகழ் பெற்றார். 
 
அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது அந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டி தள்ளினர். 
 
இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டீவாக இருந்து வரும் அவர் கொஞ்சம் வெயிட் போட்டு புசு புசுன்னு நமீதா போன்று மாறிவிட்டார்.  இப்படியே போனால் பார்க்க நல்லா இருக்காது கொஞ்சம் பார்த்து இரும்மா என எல்லோரும் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gaby (@gabriellacharlton_)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments