Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெர்சல் அரசன் பாடலின் தெலுங்கு பதிப்பில் ஜி.வி.பிரகாஷ்

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (12:38 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் `மெர்சல்' படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி  வருகிறது.  இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் வரும் `மெர்சல் அரசன்' பாடலை ஜ.வி.பிரகாஷ் பாடியிருக்கிறார். இந்நிலையில் மெர்சல் அரசன்  பாடலின் தெலுங்கு பதிப்பையும் அவரே பாடுகிறாராம். அந்த பாடல் விரைவில் ரிலீசாக உள்ளதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். 
 
தெலுங்கில் `அதிரிந்தி' என்ற பெயரில் வெளியாக இருக்கும் இந்த படத்திலிருந்து பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படமாக உருவாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்படத்தின் டீசர்  நாளை இயக்குநர் அட்லி பிறந்தநாளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கவர்ந்திழுக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர் அனில்!

வைரலான ‘கண்ணாடிப் பூவே’ பாடல்.. ரெட்ரோ செகண்ட் சிங்கிள் பாடல் எப்போது?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்!

தமிழக மக்கள்தான் என்னை நடிகையாக ஏற்றுக்கொண்டார்கள்… ஜோதிகா நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments