அரசியல் படத்தை வெளியிடும் யுவன் சங்கர் ராஜா

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (12:00 IST)
ராணா டகுபதி நடித்துள்ள அரசியல் படத்தை, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிடுகிறார்.
 


 

ராணா டகுபதி நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘நேனே ராஜு நேனே மந்த்ரி’. அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம், தமிழில் டப் செய்யப்பட்டு, ‘நான் ஆணையிட்டால்’ என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. பெரும்பாலான காட்சிகளை டப் செய்த இயக்குநர், தமிழ்ப் படம் போலத் தெரியவேண்டும் என்பதற்காக, காமெடி நடிகர்கள் மயில்சாமி மற்றும் ஜெகனை வைத்து சில காட்சிகளைத் தமிழில் ஷூட் செய்துள்ளனர்.
இந்தப் படத்தை, யுவன் சங்கர் ராஜாவின் ‘YSR’ நிறுவனமும், ‘பாகுபலி’ படத்தை வெளியிட்ட ‘K’ நிறுவனமும் இணைந்து ‘KYITE’ என்ற நிறுவனத்தின் பெயரில் வெளியிடுகின்றன. இந்த நிறுவனம், நயன்தாரா நடித்துவரும் ‘கொலையுதிர் காலம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களை ரிலீஸ் செய்ய இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாருவின் காலில் விழுந்து கதறிய ரம்யா.. அப்படி என்ன தான் நடந்தது?

எனக்கும் நாகேஷுக்கும் மட்டும்தான் அது தெரியும்.. இப்படிலாம் நடந்திருக்கா?

மகேந்திரன் பற்றி சொன்னதுல என்ன தப்பு? ராஜகுமாரனுக்காக வக்காளத்து வாங்கும் பயில்வான் ரங்கநாதன்

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments