Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிய சாதனையில் அஜித்தின் ‘வலிமை’ - ’தல வெறியன்ஸ்’ ஹேப்பி...

புதிய சாதனையில் அஜித்தின் ‘வலிமை’ - ’தல வெறியன்ஸ்’ ஹேப்பி...
, ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (18:13 IST)
அஜித் நடிக்க இருக்கும் 60வது திரைப்படமான ’வலிமை’ படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது. படத்தில் ஆரம்பகட்டத்திலேயே ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது வலிமை.
அதாவது, தென் இந்திய சினிமாவிலேயே அதிவேகமாக டுவீட்கள் வலிமை என்ற ஹேஸ்டேக்கில் டுவீட் செய்யப்பட்டுள்ளது. அதனால் அஜித் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல்கட்டமாக இந்த படத்தின் நாயகியை தேர்வு செய்யும் பணியில் பேச்சு இயக்குனர் எச்.வினோத் குழுவினர் உள்ளனர்.
 
இதனை அடுத்து ஒருசில முன்னணி நடிகைகள் இந்த படத்தின் நாயகி கேரக்டருக்கு பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் நஸ்ரியா நசீம் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
மேலும், இப்படத்தில் ஆரம்பகட்டத்திலேயே ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது வலிமை.  இந்நிலையில்,  தென் இந்திய சினிமாவிலேயே அதிவேகமாக டுவீட்கள் வலிமை என்ற ஹேஸ்டேக்கில் டுவீட் செய்யப்பட்டுள்ளது. அதனால் அஜித் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தில் ’தேசிய விருது’ நடிகை!