Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எதிர்ப்புகளை சந்திக்கும் தெலுங்கு வெப் சீரிஸ்!

Advertiesment
எதிர்ப்புகளை சந்திக்கும் தெலுங்கு வெப் சீரிஸ்!
, திங்கள், 28 ஜூன் 2021 (16:03 IST)
தெலுங்கில் வெளியாகியுள்ள இன் தி நேம் ஆப் காட் என்ற வெப் சீரிஸ் பலமான எதிர்ப்புகளை சந்தித்துள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் சுரேஷ் கிருஷ்ணா. இவர் இப்போது படங்கள் எதுவும் இயக்குவதில்லை. இந்த நிலையில் தெலுங்கில் இன் தி நேம் ஆஃப் காட்(In the name of god) என்ற வெப் சீரிஸை உருவாக்கியுள்ளார். அது தெலுங்கின் முன்னணி ஓடிடியான ஆஹா ஓடிடி யில் ரிலீஸாகியுள்ளது.

இந்த சீரிஸின் ஆபாசமான காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் பலமான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறாராம். மேலும் அந்த சீரிஸை தளத்தில் இருந்து நீக்கவேண்டும் எனவும் குரல்கள் எழுந்துள்ளனவாம்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் லிங்குசாமி மேல் புகார் கொடுத்த தயாரிப்பாளர்… தெலுங்கு படத்துக்கு முட்டுக்கட்டையா?