Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பரில் வருகிறார் புரூஸ்லீ

செப்டம்பரில் வருகிறார் புரூஸ்லீ

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2016 (18:04 IST)
யார் என்ன சொன்னால் என்ன? ஜீ.வி.பிரகாஷ் நடிக்கிற படங்கள் முதலுக்கு மோசமில்லாமல் வசூலிக்கத்தான் செய்கின்றன.


 


அட்டர் பிளாப், ஓபனிங்கே இல்லை என்ற விமர்சனத்தைத் தாண்டி எனக்கு இன்னொரு பேர் இருக்கு பரவலாக கல்லாகட்டத்தான் செய்கிறது. சென்னையில் முதல் மூன்று தினங்களில் 60 லட்சங்களை படம் வசூலித்திருக்கிறது.
 
ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் ஏறக்குறைய முடிவடையும் நிலையில் உள்ளது புரூஸ்லீ. இந்தப் படத்தின் டீசரை அடுத்த மாதம் வெளியிடுகிறார்கள். பாடல்களை அதற்கும் அடுத்த மாசம். படத்தை அதற்கும் அடுத்த மாசம் - அதாவது செப்டம்பரில் வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளனர்.
 
புரூஸ்லீயை பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்லோமோஷன் காட்சிகள் மட்டும் இல்லையென்றால் ரஜினியால் தாக்குப் பிடிக்க முடியாது… ராம்கோபால் வர்மா கருத்து!

300 கோடி ரூபாய் கலெக்‌ஷன் படத்துக்கு பார்ட் 2 இல்லாமலா?... வெங்கடேஷ் கொடுத்த அப்டேட்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் ஆண்டனி படத்தின் மூலம் சினிமாவுக்குத் திரும்பிய காதல் ஓவியம் பட நடிகர்!

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்த மற்றொரு இயக்குனர்!

குட் பேட் அக்லி பார்க்க வருபவர்கள் இதை எடுத்துட்டு வாங்க… பில்டப் கொடுக்கும் ஸ்டண்ட் இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments