Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜுலை 10 விக்ரம் மகளின் திருமண நிச்சயதார்த்தம்

ஜுலை 10 விக்ரம் மகளின் திருமண நிச்சயதார்த்தம்

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2016 (17:46 IST)
நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவின் திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் 10 -ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.


 
 
கெவின் கேர் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித், அக்ஷிதா திருமணத்தை இருவீட்டாரும் பேசி முடிவு செய்துள்ளனர். திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஜுலை 10 -ஆம் தேதி நடக்கிறது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்கின்றனர்.
 
அடுத்த வருடம் இவர்களின் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்..!

ஹேப்பி மோடில் கீர்த்தி சுரேஷ்… அழகிய உடையில் ஸ்டன்னிங் போட்டோஷூட்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கவுண்டமணியின் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாண்டிராஜ் & விஜய் சேதுபதி படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்!

அடுத்த கட்டுரையில்