Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘2.0’ படத்தில் ரஜினிக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்...

ஆமிர் கான்
Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2017 (13:15 IST)
ஷங்கரின் ‘2.0’ படத்தில், ரஜினிக்குப் பதிலாக இவரைத்தான் முதலில் நடிக்கக் கேட்டிருக்கின்றனர்.

 
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படத்தில் எமி ஜாக்சன் ஹீரோயினாக நடிக்க, அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு, தனக்கு உடல்நிலை சரியில்லாததால், ஆமிர் கானை என்னுடைய கேரக்டரில் நடிக்க வையுங்கள் என்றாராம் ரஜினி. அத்துடன், ஆமிர் கானுக்கும் போன் போட்டு, இதில் கட்டாயம்  நடிக்க வேண்டும் என்றாராம்.
 
கதையைக் கேட்ட ஆமிர் கான், ‘என்னால் இந்தப் படத்தில் நடிக்க முடியாது’ என்று கூறியிருக்கிறார். காரணம், ரஜினியைவிட  இந்த கேரக்டருக்குப் பொருத்தமானவர் யாரும் கிடையாது என்று சொன்னவர், வேறு யார் நடித்தாலும் நன்றாக இருக்காது என்று சொல்லியிருக்கிறார். முதல் பாகமான ‘எந்திரன்’ படத்தைத் தான் பார்த்ததாகவும், ரஜினியின் மிகப்பெரிய ஃபேன் நான்  என்றும் ஆமிர் கான் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கவர்ச்சித் தூக்கலான ஆடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

சச்சின் ரி ரிலீஸுக்கு வெற்றி விழா… 10 மடங்கு லாபம்- தயாரிப்பாளர் அறிவிப்பு!

விமல் படத்தை இயக்கிய இயக்குனர் திடீர் மறைவு.. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்..!

அஜித்தின் பிறந்தநாளில் ரி ரிலீஸாகும் ‘வீரம்’… இன்று வெளியாகிறது டிரைலர்!

அடுத்த கட்டுரையில்
Show comments