Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்பு படத்தின் முக்கிய அப்டேட் !

சிம்பு படத்தின் முக்கிய அப்டேட் !
, புதன், 6 அக்டோபர் 2021 (23:11 IST)
சிம்பு நடித்துவரும் பத்து தல என்ற படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உருவாகி வெற்றி பெற்ற படம் மப்ட்டி. இப்படம் பத்து தல என்ற பெயரில் தமிழில் சிம்பு- இயக்குநர் கிருஷ்ணா – கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.  இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில்,இப்படத்தின் 2 வது கட்ட படப்பிடிப்பு விசாகபட்டிணத்தில் தொடங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரக்கு கடையில் போட்டோ ஷூட் நடத்திய காஜல் - குடிகாரர்களுக்கு ஊறுகாய் நீங்க தான்!