Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்61 பட ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (16:12 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்61 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் மிக வேகமாக நடந்த ஷூட்டிங் முடிந்த  நிலையில், அஜித் பைக்ரேஸ் சம்பந்தமாக லண்டன் சென்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வரும்  நிலையில், படக்குழுவினர் அஜித் இல்லாத காட்சிகளை படமாக்கி வருகின்றனர். தற்போது ஷூட்டிங்கில் புனேவின் நடந்து வருவதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், அஜித்61 படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்து வருவதாகவும் இப்படத்தை வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகிறது.

இதனால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டு வலிமை படம் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்துள்ளதால், அஜித்61 படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் இல்லை: ஈபிஎஸ் கண்டனம்..!

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்