Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடர்ன் உடையில் எக்குத்தப்பா கவர்ச்சி காட்டிய இலியானா!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (14:29 IST)
தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா  டி க்ரூஸ் பாலிவுட்டில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.  
தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா.

இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார். நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்து விட்ட இவர் கிளாமருக்கு எப்போதும் பஞ்சம் வைக்கவே மாட்டார். ஆம், வெள்ளை நிற மாடர்ன் உடையில் எப்படியெல்லாம் போஸ் கொடுத்திருக்காங்க பாருங்க!...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் இன்னொரு திரைப்படம்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

ஸ்டன்னிங்கான லுக்கில் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

கிளாமர் ட்ரஸ்ஸில் க்யூட்டான போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

சிவப்பு நிற காஸ்ட்யூமில் கண்கவர் போட்டோக்களை பகிர்ந்த பிரியா வாரியர்!

கோட் படத்தின் பட்ஜெட் எவ்வளவு? ஓப்பனாக சொன்ன அர்ச்சனா கல்பாத்தி!

அடுத்த கட்டுரையில்