Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அள்ளி மலர்க்கொடி அங்கதமே.... சேச்சி லுக்கில் சொக்கி இழுக்கும் நயன்தாரா!

அள்ளி மலர்க்கொடி அங்கதமே.... சேச்சி லுக்கில் சொக்கி இழுக்கும் நயன்தாரா!
, வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (14:21 IST)
தமிழ் திரையுலகில் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நயன்தாரா. சமீப காலமாக இவரது வளர்ச்சி அபரிவிதமாகிவிட்டது. தமிழ் சினிமாவில் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும் தான். 
 
ஹீரோக்களுக்கு இணையாக போட்டி போட்டுக்கொண்டு தனது இடத்தை வேறு எந்த ஒரு நடிகையும் தொட்டுக்கூட பார்க்காத வகையில் தனது மார்க்கெட்டை தக்கவைத்து வருகிறார். 15 வருடங்களுக்கு மேல் சினிமாவில் சிறந்து விளங்கி வரும் நயன்தாரா தற்போது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காதுவக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் நயன் கேரளா சேலை உடுத்தி தலை நிறைய மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு முழு சேச்சி லுக்கில் செம அழகாக போஸ் கொடுத்து அத்தனை பேரு மனசையும் கவர்ந்துவிட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மன்னிப்புக் கேட்ட கணவர்… போலிஸ் புகாரை வாபஸ் வாங்கிய நடிகை!