Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த தொப்பியை கொஞ்சம் எடுமா நாங்களும் பார்க்குறேன் - மறைத்து மூடவுட் செய்த இலியானா!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (20:42 IST)
தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா டி க்ரூஸ் பாலிவுட்டில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
 
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார். நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
 
அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்து விவரும் அவர் 34 வயசாகியும் சிங்கிள் வாழக்கையை ஜாலியாக என்ஜாய் பண்ணி வாழ்ந்து வருகிறார். அம்மணி தற்போது பீச்சில் பிகினி உடையணிந்து கவர்ச்சியை கண் குளிர ரசிகர்களுக்கு காட்டாமல் தொப்பி வைத்து மறைத்து போஸ் கொடுத்து மூட் அவுட் செய்து விட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓடிடியிலும் கலக்கும் துல்கர் சல்மானினின் லக்கி பாஸ்கர்.. டிரண்ட்டிங்கில் நம்பர் 1!

நெட்பிளிக்ஸ் நெருக்குதலால்தான் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதா?

9 மொழிகளில் உருவாகும் சல்மான் கான் & அட்லி இணையும் படம்… பட்ஜெட் இவ்வளவா?

சிம்பு 50 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?... கடைசி நேரத்தில் மாறும் பெயர்!

விடுதலை மூன்றாம் பாகமும் இருக்கா?... ரசிகர்களுக்கு வெற்றிமாறன் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments