Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாண்டிச்சேரியில் பீச்சில் பலே போஸ் கொடுத்த சாக்ஷி!

பாண்டிச்சேரியில் பீச்சில் பலே போஸ் கொடுத்த சாக்ஷி!
, வியாழன், 6 ஜனவரி 2022 (16:31 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது பாண்டிச்சேரி பீச்சில் கவர்ச்சியாக சுற்றி வரும் கியூட்டான போட்டோக்களை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி