Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இசைஞானி இளையராஜா பிறந்தநாள் கொண்டாட்டம்!

Advertiesment
இசைஞானி இளையராஜா பிறந்தநாள் கொண்டாட்டம்!
, புதன், 2 ஜூன் 2021 (08:32 IST)
இசைஞானி இளையராஜாவின் 77 ஆவது பிறந்தநாள் இன்று சமூகவலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி படம் மூலம் அறிமுகமான அன்றிலிருந்து சுமார் 25 ஆண்டுகளுக்கு தனது இசையால் ராஜ்ஜியம் நடத்தி வந்தவர் இளையராஜா. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு இளையராஜா பாடலைக் கேட்காமல் நம்மால் அந்த நாளைக் கடக்க முடியாது எனும் சொல்லும் அளவுக்கு தமிழ் மக்களின் வாழ்வில் நிறைந்திருப்பவர் இளையராஜா.

தென்னிந்தியா மொழிகள் மற்றும் இந்தி என சுமார் 1000 படங்களுக்கு மேல் 5000 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜாவின் 77 ஆவது பிறந்தநாள் இன்று சமூகவலைதளங்களில் ரசிகர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விரைவில் உருவாகிறது மரகத நாணயம் பார்ட் 2 – இயக்குனர் அறிவிப்பு!