Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது நானா என என்னை நானே கிள்ளி பார்த்தேன்..! - சிம்ரன் நெகிழ்ச்சி

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (11:36 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன்  சிம்ரன் தோற்றமளித்த பேட்ட படத்தின் முன்றாவது போஸ்டருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்துவருகிறது.
 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பேட்ட. பேட்ட படத்தின் புதிய போஸ்டர் நேற்று மதியம் 12. 30 மணிக்கு சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. 
 
அந்த போஸ்டரில் ரஜினியும், சிம்ரனும் சந்தோஷமாக நடந்து வருவது போன்று இருந்தது. மேலும் பேட்ட படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாவதை உறுதி செய்யும் விதத்தில் பொங்கலுக்கு பராக் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டு சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. 
 
இந்நிலையில் நடிகை பேட்ட பட போஸ்டரை பார்த்த சிம்ரன், நான் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இது உண்மையா என்று என்னை நானே கிள்ளினேன் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மட்டுமல்லாது படத்தில் நடிக்கும் நடிகர்களான த்ரிஷா மற்றும் சசிகுமார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுக்களை பதிவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

த்ரிஷா எப்படியும் அமைச்சர் ஆகிவிடுவார்… மீண்டும் வம்பிழுக்கும் மன்சூர் அலிகான்!

உடை பற்றி அத்துமீறி கமெண்ட் செய்த நபர்.. கமெண்ட்டிலேயே பதில் சொல்லி சைலண்ட் ஆக்கிய ஐஸ்வர்யா லஷ்மி!

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்