Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீடூ: புகார் மட்டும் தான் கூறுவோம்; ப்ரூஃப் கேட்க கூடாது - ராதிகா ஆப்தே பளீச்

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (11:24 IST)
மீடூவில் புகார் கூறும் நடிகைகளிடம் ஆதாரம் கேட்கக்கூடாது என நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
 
பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, தமிழில் தோனி, வெற்றிச்செல்வன், ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மீடூவில் இவர் தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் பற்றி அவ்வப்போது தைரியமாக வெளியே கூறி வருகிறார்.
 
இந்நிலையில் மீடூ குறித்து பேசிய அவர் மீடூ இயக்கத்தை 100 சதவீதம் ஆதரிக்கிறேன். மீடூ புகார் கூறும் நடிகைகளிடம் ஆதாரம் கேட்பது தவறு. இந்த விஷயத்தில் ஆதாரத்தை வைத்துக் கொண்டு சுத்த முடியாது என ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

திடீரனெ நிறுத்தப்பட்ட விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட ஷூட்டிங்.. பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்