Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’என்னை அப்படி அழைத்தார்கள்…’’ பிரபல நடிகை புகைப்படத்துடன் பதிவு !

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (23:40 IST)
இந்த உலகம் மாறிக் கொண்டே வருகிறது. நாமும் மாற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றாலும் இந்த உலகின்போக்கு நம்மை மாற்றிவிடும். அது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும்.

இந்த நிலையில்  நடிகை சாக்‌ஷி தனது ரசிகர்களுக்கு தனது பழைய போட்டோவுடன் தற்போதைய் புது போட்டோவும் பகிர்ந்துள்ளார்.

அதில்,முக்கிய விஷயம் ஒன்றை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில், நான் பள்ளியில் இருந்து எம்.பி.ஏ  படிக்கும் வரையில் ஆன் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன்.  அதனால் என்னை குண்டு பூசணிக்காய் என்று அழைத்தனர். ஆனால் அதை நான் கண்டுகொள்ளவேயில்லை. அவர்க்ளுக்கு நன்றியே சொல்கிறேன். நம் தோற்றத்தைப்பார்த்து கிண்டல் , கேலி செய்பவர்களை நாம் கண்டுகொள்ளக் கூடாது என்று உருக்கமான பதிவிட்டதுடன் ரசிகர்களுக்கு இதில் அட்வைஸும் கொடுத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அஜித்குமாரின் கார் ரேஸை இலவசமாக லைவில் பார்ப்பது எப்படி?

எனக்கு யாரும் ரூல்ஸ் போட முடியாது.. எனக்கு புடிச்சத செய்வேன்! - கார் ரேஸ் குறித்து அஜித்குமார் பேட்டி வைரல்!

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments