Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலின் சம்பள குறைப்பு அறிவிப்பு உண்மையா? நாடகமா?

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (21:57 IST)
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் திரையுலகம் பெரும் சிக்கலில் உள்ளது. குறிப்பாக தயாரிப்பாளர்கள் தங்களுடைய முதலீட்டிற்கான வட்டியை பெருமளவு கட்டி வருகின்றனர் என்பதும், இதனால் அவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தயாரிப்பாளர்களின் பிரச்சனையை உணர்ந்து கொண்ட ஒரு சில நடிகர்கள் நடிகைகள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொண்டனர் என்பதும், இதுகுறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் விஷால் தனது சம்பளத்தில் ரூபாய் 2 கோடியை குறைத்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் விஷால் தற்போது பெரும்பாலும் தன்னுடைய சொந்த பேனரான விஷால் பிலிம் பேக்டரி என்ற நிறுவனத்தின் படங்களில் மட்டும்தான் நடித்து வருகிறார். அவ்வாறு இருக்கும் போது அவரது சம்பள குறைப்பு உண்மையான அறிவிப்பா? அல்லது நாடகமா? என்ற கேள்வி திரை உலகினர் மத்தியில் எழுந்துள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக்ஸ்!

பா ரஞ்சித் படத்தில் கதாநாயகியான நாக சைதன்யாவின் மனைவி!

வழக்கு எண், மாநகரம் படங்களில் நடித்த ‘ஸ்ரீ’யா இது?.. அடையாளமே தெரியாத அளவுக்கு இப்படி ஆகிட்டாரே!

ரெட்ரோ என்பதற்கு இதுதான் அர்த்தம்… தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments