Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிட்டில் இளையதளபதியா ஜி.வி.பிரகாஷ்?

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (11:00 IST)
இளையதளபதி விஜய் சமீபத்தில் வெளியான 'மெர்சல்' படத்திற்கு பின்னர் 'தளபதி' என்றே அவரது ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இதற்கு திமுக தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர் என்பது வேறு விஷயம்



 
 
இந்த நிலையில் இளையதளபதி பட்டத்தை ஜி.வி.பிரகாஷ் எடுத்து கொள்ள முயற்சிப்பதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. அவர் நடித்து வரும் 'குப்பத்து ராஜா' திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டிலில் இளையதளபதி ஜி.வி.பிரகாஷ் என்று போட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
ஆனால் இந்த தகவலை ஜி.வி.பிரகாஷ் மறுத்துள்ளார். தான் விஜய்யின் தீவிர ரசிகன் மற்றும் உடன்பிறவா சகோதரர் என்றும், அவருக்கு ரசிகர்கள் கொடுத்த பட்டமான 'இளையதளபதி' பட்டத்தை தான் ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன் என்றும், இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments