Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் அரசியலில் ஈடுபடத் தயார்… நடிகர் சத்யராஜின் மகள்

Advertiesment
Daughter of actor Sathyaraj
, வெள்ளி, 10 ஜூலை 2020 (16:39 IST)
இந்திய சினிமாவிலும் குணச்சித்திர நடிகராகவும்,தமிழ் சினிமாவில் முன்னால் ஹீரோவாக இருந்து தற்போது, நல்ல கதாப்பாத்திரங்களைத் தேர்வு செய்யும் நடிகராகவும் சமூக ஆர்வலராகவும் உள்ளவர் சத்யராஜ்.

எத்தனை வருடங்கல் ஆனாலும் அவரது என்னம்மா கண்ணு சௌக்கியமா என்ற டயலாக்கை யாராலும் மறக்க முடியாது.

இந்நிலையில்  சத்யராஜின் மகளும் பிரபல ஊட்டச்சத்து நிபுணரும் மதிய உணவு வழங்கும் அட்சய பாத்திரத்தின் விளம்பரத் தூதுவரான திவ்யா சமூக வலைதலங்களில் ஆக்டிவ்வாக உள்ளவர்.

இவர் தான் எதிர்க்காலத்தின் அரசியல் கட்சி தொடங்கி அதில் வெற்றிபெறுவேன் என  தீர்க்கமாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சத்யராஜ் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக அறியப்பட்டவர் ஆனால் அரசியலில் அவ்வளவாக ஆர்வம் காட்டாதவர்.இந்நிலையில் அவரது மகன் திவ்யா அரசியல் அறிவிப்பு அறிவித்துள்ளது பலருக்கும் ஆச்ச்ர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குமரிமுத்துவின் மகளா இது? அதே சிரிப்பு என நெட்டிசன்கள் கமெண்ட்!