Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது பிரியாணி கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல: ஓவியா குத்தி காட்டுவது யாரை?

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2017 (01:30 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஒருசில நாட்களில் உலகம் முழுவதும் பிரபலம் ஆகிவிட்ட நடிகை ஓவியா தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கும் 'காஞ்சனா 3', உள்பட மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.



 
 
இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஓவியா, 'எனக்கு குவிந்த ரசிகர்கள் கூட்டம் நான் பிரியாணி கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல, தானாகவே என் மீது அன்பு வைத்து கூடியவர்கள். இப்போது கூட எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நான் தமிழ்நாட்டில் உள்ள எந்த வீட்டிலும் என்னால் தங்கி லஞ்ச் சாப்பிட முடியும். அந்த அளவுக்கு என்மீது மக்கள் அன்பு வைத்துள்ளார்கள்' என்று கூறியுள்ளார்.
 
பிரியாணி கொடுத்து ரசிகர்கள் ஆக்கி கொள்வதாகவும், கூட்டம் கூட்டுவதாகவும் ஓவியா யாரை சொல்கிறார் என்று புரியாமல் இணையதள பயனாளிகள் தலையை பிய்த்து கொண்டிருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments