Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போ எப்படி ராமராஜன்? அவரே வெளியிட்ட அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (12:10 IST)
நடிகர் ராமராஜன் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல் பரவியதை அடுத்து இப்போது நலமுடன் இருப்பதாக சொல்லியுள்ளார்.

90 களின் முன்னணி நடிகரான ராமராஜன் இப்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். இதையடுத்து சில தினங்களுக்கு  முன்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் உடல்நிலை குறித்து ராமராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘சில தினங்களுக்கு முன்பு எனக்கு கொரோனாவின் தாக்கம் இருக்குமோ என்ற பயம் இருந்ததால் கிண்டி உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். தற்போது நலமுடம் இருக்கிறேன். நல்ல முறையில் சிகிச்சை அளித்த மாண்புமிகு முதல்வர் அண்ணன் எடப்பாடி யார் அவர்களுக்கும், துணை முதல்வர் அண்ணன் ஒ.பி.எஸ் அவர்களுக்கும். சுகாதார துறை அமைச்சர் சகோதரர் விஜயபாஸ்கர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments