Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட் பாடகி லிசா மேரி பிரெஸ்லி திடீர் மரணம்....ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (17:29 IST)
கோல்டன் குளோப் விழாவில் கலந்து கொண்ட பிரபல பாடகி பிரெஸ்லி  உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரும், ஹாலிவுட் சினிமாவில் பிரபல பாடகியுமான  லிசா மேரி பிரெஸ்லி(54).  சமீபத்தில் நடைபெற்ற கோல்டன் குளோப் விருதிலும்  லிசா பங்கேற்றார்.

இவர் சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வந்தார்.

இந்த நிலையில், திடீரென்று மாரடைப்பு காரணமாக  மருத்துவமனையில் இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு ஹாலிவுட் நட்சத்திரங்கள், பாப் பாடகர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் நடிக்க வந்த ஸ்மிருதி இரானியின் சம்பளம் இவ்வளவா? ஆச்சரியத்தில் திரையுலகினர்..!

விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால் உள்பட 29 பேர் மீது பணமோசடி வழக்கு: அமலாக்கத்துறை அதிரடி..!

இன்று பூஜையோடு தொடங்கும் ‘கார்த்தி 29’ படம்!

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் இயக்குனராகும் ரத்னகுமார்… ஹீரோவாக ‘ரெட்ரோ’ வில்லன்!

காடன் படத்தில் என் கதாபாத்திரம் துண்டிக்கப்பட்டது… பிரபு சாலமனிடம் இப்போது வரை பேசவில்லை –விஷ்ணு விஷால் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments