Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துல்கர், காஜல் அகர்வாலின் ஹேய் சினாமிகா படத்தின் சென்சார் தகவல்!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (13:28 IST)
பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் காஜல் அகர்வால் நடித்த ஹேய் சினாமிகா என்ற திரைப்படம் மார்ச் 3-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 
 
ஹேய் சினாமிகா படத்தின் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு எந்தவித கட்டும் இல்லாமல் யு சான்றிதழ் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இதனை அடுத்து இந்த படம் மார்ச் 3ஆம் தேதி வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் வரும் 16ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

போக்ஸோ சட்டத்தில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

அடுத்த கட்டுரையில்
Show comments