வரும் ஆண்டில் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த பல முக்கியமான ஹாலிவுட் படங்கள் வெளியாக உள்ளது. எப்போது வெளியாகும் என்பது குறித்த அட்டவணை
கிளாஸ்- ஜனவரி 18
கேப்டன் மார்வெல் - மார்ச் 8
ஹெல் பாய் - ஏப்ரல் 12
அவன்சர்ஸ் என்ட் கேம் - ஏப்ரல் 26
ஹாட்ஜில்லா கிங் ஆப்த மாஸ்டர் - மே 31
டாய் ஸ்டோரி- ஜூன் 21
ஸ்பைடர் மேன் ஸ்பேர் ப்ரம் ஹோம் - ஜூலை 5
ஐடி 2- செப்டம்பர் 6
ஜோக்கர் - அக்டோபர் 4