Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’ வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி !! ’’– ரஜினி அறிக்கை… நெகிழ்ந்த ரசிகர்கள்!!

Webdunia
சனி, 12 டிசம்பர் 2020 (17:40 IST)
இன்று ரஜினிகாந்த் தனது 70 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனால் பல்வேறு பிரமுகர்கள், ரசிகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ள நடிகர் ரஜினிகாந்த்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று என்னை வாழ்த்திய மதிப்பிற்குரிய முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், துணைமுதல்வர் திரு. பன்னீர் செல்வம் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் திரு.முக.ஸ்டாலின் அவர்களுக்கும்ம், மத்திய மாநில அரசியல் நண்பர்களுக்கும், என் நலம் விரும்பிகளுக்கும், சக திரைக்கலைஞர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும்,  மற்றும் உற்சாகத்துடன் என் பிறந்தநாளைக் கொண்டாட்கிவரும் உலகெங்கிலுய்ம் உள்ள என்னை வாழ வைக்கும் தெய்வங்களாக ரசிகப் பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இளையராஜா ஏன் அர்த்த மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை?… அறநிலையத்துறை விளக்கம்!

கேம்சேஞ்சர் படத்தின் அடுத்த பாடல் வேற லெவல்ல இருக்குமாம்… இசையமைப்பாளர் தமன் கொடுத்த அப்டேட்!

சூரி நடிப்பில் அடுத்து உருவாகும் ‘மாமன்’… பூஜையோடு படப்பிடிப்பு தொடக்கம்!

தி கோட் முதல் தங்கலான் வரை.. இந்த ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள்!

'சூர்யா 45’ படத்தில் இணைந்த ‘கங்குவா’ நடிகர்.. இயக்குனர் ஆர்ஜே பாலாஜி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments