Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்லீக்கு இவர்தான் ஆசிரியராம்!

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (11:10 IST)
ராஜா ராணி, தெறி, மெர்சல் என அடுத்தடுத்து மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லீ. இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்.
இந்நிலையில் நேற்று இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக பலரும் தங்கள் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
 
அந்த வகையில் அட்லீ தான் உதவி இயக்குனராக ஷங்கரிடம் பணியாற்றியதால், இவர் தான் என் ஆசிரியர், அவருக்கு என் வாழ்த்துக்கள் என்று உருக்கமாக டுவிட்டரில் கூறியுள்ளார். கற்றுக்கொடுத்தவர் குரு என்பதால் தனக்கு சினிமாவைக் கற்றுக் கொடுத்த ஷங்கரை ஆசானாக போற்றி வருகிறார் அட்லீ. அடுத்து விஜய் படத்தை இவர் தான் இயக்கப் போகிறார் என்று பரவலாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காஞ்சனா நான்காம் பாகத்தில் லாரன்ஸுடன் இணைந்த பேன் இந்தியா நடிகை!

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு… பாராட்டு விழாவை மறுத்த ரஜினிகாந்த்!

மீண்டும் சென்சார் செய்யபப்ட்ட ரஜினியின் ‘லால் சலாம்’… எதற்காக தெரியுமா?

சந்தோஷ் நாராயணனின் உருகும் குரலில் ‘கண்ணாடிப் பூவே’… ரெட்ரோ பாடல் படைத்த சாதனை!

இந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments