Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையாள சினிமாவின் கமல் இவர் தான்- சூர்யா பட நடிகர் ஓபன் டாக்

vivek oberai
Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (18:29 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகர் மற்றும் இயக்குனர் பிரத்விராஜ். இவர், மோகன்லாலை வைத்து இயக்கிய லூசிபர் 1-2 படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் குவித்தது.

இப்படம் காட்பாதர் என்ற பெயரில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், பிரித்விராஜ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் கடுவா. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார்.

இப்படத்தில்  போலீஸ் அதிகாரியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார்.

இப்படத்தின் புரோமோஷன்   நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இயக்குனர், நடிகர், படத்தயாரிப்பு  என பல பணிகளில் ஈடுபடுகிறார். விட்டால் ஹீரோயின் வேடத்தில்கூட நடித்துவவிடுவார் . அவர் மலையாள சினிமாவில் கமல்ஹாசன் எனப் புகழ்ந்துள்ளார்.  

நடிகர் சூர்யாவின் ரத்தச் சரித்திரம் படத்தில் அவருக்கு வில்லனாக விவேக ஓபராய் நடித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments